Wednesday, February 2, 2011

சனாதனப் புதிர் - பகுதி - 24 -ஆத்ரேயன் - (விடைகள் அடுத்த இதழில்)

1. உபநிஷத் அஜாதசத்ரு என்பவரை பற்றி குறிப்பிடுகின்றது? எந்த உபநிஷத்? யார் இவர்?
2. 24 ஏகாதசி மஹாத்மியம் எந்த நூலில் விரிவாகக் காணப்படுகின்றது?
3. அதர்மத்தின் மனைவி, மக்கள் யார்? இதை உருவகப்படுத்தியது எந்த புராணம்?
4. ராதாமஹாத்மியம், அர்ஜூனன், நாரதர் இவர்களுக்கு ராதா லோகத்தை காண்பிப்பது என்ற சரித்திரங்கள் எந்த புராணத்தில் காணப்படுகின்றன?
5. அத்யாத்ம உபநிஷத் எந்த வேதத்தை சார்ந்தது? இதன் மற்ற பெயர்கள் என்ன?
6. பகவத்கீதையின் உயர்வு மற்றும் கீதையின் அத்தியாயம் ஒன்று முதல் பதினெட்டு வரை - இவைகளின் விசேஷங்கள் எந்த நூலில் விரிவாக காணப்படுகிறது?
7. ஆதித்ய தீர்த்தம் எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எந்த நூலில் குறிப்புகள் உள்ளன?
8. ஐராவதம் என்ற பாம்பு அரசர் யாரை காப்பாற்றினார்?
9. அச்யுத ப்ரேக்ஷா யாருக்கு சன்யாச தீஷை கொடுத்தார்? இவரைப் பற்றிய குறிப்பு எங்கே காணப்படுகிறது?
10. ராதையை பற்றி விரிவாக பல காண்டங்களிலும் அத்தியாயங்களிலும் காணப்படும் நூல் எது?

No comments:

Post a Comment