Wednesday, February 2, 2011

சனாதனப் புதிர் - பகுதி - 23 -ஆத்ரேயன் - (விடைகள் )

1. நிசக்னு - பாண்டவர் வம்சாவழியில் வந்தவர். கௌஸம்பி என்ற நகரம் (விஷ்ணு புராணம் 4.21)
2. மரம், செடி தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஔஷதம், பால், மிருகங்கள், சோமரஸம், நெய்
3. அதர்வ வேதம் - 15.6.4; சதபத ப்ராஹ்மணம் - 13.4.3.12; பிரஹதாரண்யக உபநிஷத் - 2.4.10
4. முதலாவது செல்வத்தை அடைய; இரண்டாவது கொடிய வியாதிகளிலிருந்து விடுபட.
5. மாகிஷ்மதி - யுத்தம் செய்யும்பொழுது ஆயிரம் கைகளை பெற முடியும் என்ற வரம்; ஜமதக்னி; பரசுராமரால் கொல்லப்பட்டான்.
6. மஹாபாரதம், ஹரிவம்சம், விஷ்ணு புராணம், பாகவதம், ப்ரஹ்மபுராணம், பத்மபுராணம், ப்ரஹ்மவைவர்த்திக புராணம் (கிருஷ்ணஜன்மகாண்டம்)
7. சம்பகா, குமுதவதி
8. பத்மா(கமலா), தரணி, சீதா, ருக்மணி
9. 2694 லோகங்கள்- 12 அத்தியாயங்கள், மேதாதிதி; கோவிந்தராஜர்; குலூகர் - இவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.
10. சதபத ப்ராஹ்மணம் (3.2.1.23; 3.2.1.24) ; கௌதம தர்மஸூத்ரம் (9.17) ; மஹாபாரதத்தில் பல இடங்களில் ; பவிஷ்ய புராணம் ; விஷ்ணு பகவான் கலியில் மிலேச்சர்களை அழிக்க அவதாரம் செய்வார்.

No comments:

Post a Comment